தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்த சட்டம்! ஏற்பாடுகள் எவை?
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய நான்கையும் மையப்படுத்தியே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது எனவும், தேர்தலின் பின்னர் வேட்பாளர்கள் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கூறினார். அமைச்சரவை…