சம்பந்தனும், ரணிலும் இணைந்து அரசியல் தீர்வை காண வேண்டும்
" தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்வதற்கு அவை தயாரில்லை. எனவே, சமஷ்டி தீர்வை வென்றெடுக்க தமிழ் தேசியக் கட்சிகள் நிச்சயம் ஒன்றுபடும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…