அரசியலமைப்பு பேரவைக்கு கபீர் ஹாசீம்! எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிவு!

அரசியலமைப்பு பேரவைக்கு தமது தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள ஏற்பாடுகள் அமுலுக்கு…

Continue Readingஅரசியலமைப்பு பேரவைக்கு கபீர் ஹாசீம்! எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிவு!