‘பாதீடு’ – 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.   பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்தை ஆரம்பித்து வைப்பதுடன், பாதீடு தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.  நாடாளுமன்றம் இன்று முற்பகல்…

Continue Reading‘பாதீடு’ – 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!