அரசியல் தீர்வு – தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்கு தயாராகும் ஜனாதிபதி!
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறினார்.…