பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய விசேட குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில், தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை…

Continue Readingபயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய விசேட குழு