அரசியலமைப்பு பேரவையை இரு வாரங்களுக்குள் நிறுவ ஏற்பாடு!

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 31 ஆம் திகதி…

Continue Readingஅரசியலமைப்பு பேரவையை இரு வாரங்களுக்குள் நிறுவ ஏற்பாடு!