22 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றம் – அடுத்து என்ன?

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்கள் சகிதம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.  இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டன.  அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களித்த மொட்டு கட்சி எம்.பியான சரத் வீரசேகர, 22 இற்கு…

Continue Reading22 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றம் – அடுத்து என்ன?