மனித உரிமைகள் பேரவையின் சுயாதீனம் குறித்து இலங்கை கேள்வி!
ஜெனிவா மனித உரிமை பேரவை வெவ்வேறு சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயல்படுகின்றதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனநாயக அபிலாசைகளுக்கு இணங்கவே இலங்கை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் எவ்வாறாயினும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கிணங்கவே மேற்கொள்ளப்படுமென்றும் அவர்…