நாட்டுக்கு புதிய அரசமைப்பே தேவை – மறுசீரமைப்பு அல்ல!

தனிநபர்களை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அரசமைப்பு திருத்தங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது. மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

Continue Readingநாட்டுக்கு புதிய அரசமைப்பே தேவை – மறுசீரமைப்பு அல்ல!