தேசிய ஒற்றுமைக்கான பயணத்திலும் ஒன்றுபடுவோம் – கரு அழைப்பு
சிங்களத் தலைவர்கள், தமிழ் தலைவர்கள், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் வெள்ளையர்களிடமிருந்து எமது நாட்டை மீட்டெடுத்தோம். அதேபோல் தேசிய ஒற்றுமைக்கான பயணத்திலும் நாங்கள் அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார். சூரிய கற்கை…