தேசியப் பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு
தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு பொறிமுறையொன்றின் ஊடாகவே அரசாங்கம் தீர்வுகாணுமென நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். சர்வதேச ரீதியிலான தலையீடுகளன்றி உள்நாட்டு பொறிமுறையொன்றினூடாகவே அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அமைச்சர், அடுத்த மாதம் புலம்பெயர் அமைப்புக்களின்…