‘தேசிய பேரவை’யை புறக்கணிக்க பிரதான கட்சிகள் முடிவு!
தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை'யில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று எதிரணியிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 'தேசிய பேரவை'யின் முதலாவது கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (29) நடைபெறவுள்ள நிலையிலேயே, மேற்படி…