அடுத்து என்ன? 29 ஆம் திகதி கூடுகிறது தேசிய பேரவை!

தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றத்தின் விசேட குழு நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் முறையாக கூடவுள்ளது.  நாடாளுமன்ற வளாகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.   தேசிய பேரவையின் செயற்பாடுகள், அதற்கான எஞ்சிய நியமனங்கள்…

Continue Readingஅடுத்து என்ன? 29 ஆம் திகதி கூடுகிறது தேசிய பேரவை!