நிலையான சமாதானம் குறித்து வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் பேச்சு

வடக்கு, கிழக்கில் நிலையான சமாதானத்தை பேணும் வகையில்   வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த உத்தேசித்துள்ளாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் நேற்று கூடியபோது,  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.…

Continue Readingநிலையான சமாதானம் குறித்து வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் பேச்சு