அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு தமிழரசுக்கட்சி வரவேற்பு!

இலங்கை அரசு உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் என்பதை நாம் நம்பவில்லை. தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம்” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி…

Continue Readingஅரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு தமிழரசுக்கட்சி வரவேற்பு!