சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வே அவசியம்!
“அரசியல் தீர்வு என்பது ஒரு சமஷ்டி கட்டமைப்பிலான ஓர் அதிகார பகிர்வாக – அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்…