’13’ ஐ இறுதி தீர்வாக ஏற்க முடியாது!

அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்தியா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்…

Continue Reading’13’ ஐ இறுதி தீர்வாக ஏற்க முடியாது!