‘பொறுப்புக்கூறலில் இலங்கையில் முன்னேற்றமில்லை’ – மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டு!
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும் என்று ஜெனிவாவில் இயங்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை வலியுறுத்தியுள்ளது. “இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும்,…