கடனற்ற வலுவான இலங்கையை உருவாக்க ஜனாதிபதி திட்டம்!
“ இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பிப்போம்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின்…