IMF இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்து
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட இணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர்…