மனித உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு!
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையின் அரசமைப்பைமீறும் வகையிலான வெளியாக பொறிமுறைகளை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. வெகுவிரைவில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக…