மீண்டும் பலத்தை நிரூபித்தார் ஜனாதிபதி – இடைக்கால பாதீடு நிறைவேற்றம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி மேலதிக 115 வாக்குகளால் இடைக்கால பாதீடு…