இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட இலங்கையின் முக்கிய தரப்புகளுடன் பேச்சுகளை நடத்தினர்.…