‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்துக’

 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்மீதான தடையை நீக்கியதுபோல், தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, நல்லிணக்கத்துக்கான சிறந்த ஆரம்பத்தை அரசு வழங்க வேண்டும்."  இவ்வாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.  தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் யாழ்…

Continue Reading‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்துக’