ஜெனிவாவில் கால அவகாசம் பெறவே ‘அதிகாரப் பகிர்வு’ குறித்து பேச்சு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது  - என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.  " இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை…

Continue Readingஜெனிவாவில் கால அவகாசம் பெறவே ‘அதிகாரப் பகிர்வு’ குறித்து பேச்சு!