‘அதிகாரப் பகிர்வே’ – நாட்டின் எழுச்சியை தீர்மானிக்கும்!

" தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவத் தயாராக உள்ளனர். அதற்கான உத்வேகத்தை அதிகாரப் பகிர்வு அளிக்கும்' என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.  ஜனாதிபதி முன்வைக்கக் கூடிய தேசிய…

Continue Reading‘அதிகாரப் பகிர்வே’ – நாட்டின் எழுச்சியை தீர்மானிக்கும்!