22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று முன்வைப்பு
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், குறித்த சட்டமூலத்தை முதலாம் வாசிப்புக்கென நீதி அமைச்சர்…