அறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்’

 போராட்டங்களில்  ஈடுபடும் உரிமையும்,  சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது. அந்த ஜனநாயக உரிமையை சவாலுக்குட்படுத்துவது அடிப்படை மனித உரிமைமீறல் மற்றும் ஜனநாயக விரோதச்செயலாகும் ." - என்று  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  எனவே, வன்முறையின்றி அறவழியில் போராடியவர்கள்மீது அரசு கைவைக்கக்கூடாது எனவும், அவர்களுக்காக…

Continue Readingஅறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்’