‘சர்வக்கட்சி வேலைத்திட்டம்’ – ரணில் – சஜித் வெள்ளியன்று பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாரான திஸ்ஸ அத்தநாயக்க, இன்று மாலை இந்த தகவலை வெளியிட்டார்.  அரசமைப்பு,…

Continue Reading‘சர்வக்கட்சி வேலைத்திட்டம்’ – ரணில் – சஜித் வெள்ளியன்று பேச்சு!