திருத்தியமைக்கப்பட்ட 22 இற்கு அமைச்சரவை அனுமதி!

திருத்தியமைக்கப்பட்ட  22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01) நடைபெற்றது.  இதன்போது திருத்தியமைக்கப்பட்ட 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

Continue Readingதிருத்தியமைக்கப்பட்ட 22 இற்கு அமைச்சரவை அனுமதி!