அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு!

தமிழ்  தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சு நடத்த நாங்கள் இருக்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு…

Continue Readingஅரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு!