’22’ நிறைவேறிய பின்னர் – புதிய அரசமைப்பும் வரும்!

புதிய அரசியலமைப்பை இறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும். அதன்மூலம் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு இயற்றப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் நேற்று (28) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.   அத்துடன், அரசியலமைப்பிற்கான…

Continue Reading’22’ நிறைவேறிய பின்னர் – புதிய அரசமைப்பும் வரும்!