‘தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் சமஷ்டி அரசமைப்பே வேண்டும்’

 பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் தேர்தலுக்குச் செல்லுங்கள். தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வாருங்கள். அப்போது நீங்களும் நாங்களும் சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யலாம்." - இவ்வாறு அரசிடம்   இடித்துரைத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும்…

Continue Reading‘தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் சமஷ்டி அரசமைப்பே வேண்டும்’