அவசரகால சட்டம் நிறைவேறியதும் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்!

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளது.  இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு வெளியிடவுள்ளார்.  நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தால்,…

Continue Readingஅவசரகால சட்டம் நிறைவேறியதும் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்!