27 ஆம் திகதி ’22’ முன்வைப்பு – ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கூட்டம்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களை பகிரும் வகையிலான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். …