இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்

இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிலிப் குணவர்தனவின்…

Continue Readingஇலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமனம்