‘போராட்டக்காரர்களின் அணுகுமுறை தவறு – நாட்டுக்கு ஆபத்து! விமல் சுட்டிக்காட்டு!

 போராட்டக்காரர்களின் தூரநோக்கற்ற - மதிநுட்பம் அற்ற போராட்ட அணுகுமுறையாலேயே  ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ளார்."  - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.  தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக…

Continue Reading‘போராட்டக்காரர்களின் அணுகுமுறை தவறு – நாட்டுக்கு ஆபத்து! விமல் சுட்டிக்காட்டு!