‘மக்களுக்கான அரசியலமைப்பே நாட்டுக்கு தேவை’
" இலங்கையின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு சோஷலிசமே'" என்று முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார். " ஜனநாயகம் மக்களின் இறையாண்மை சக்தியாலேயே வலுவாகின்றது. அரசியலமைப்பு சட்டங்கள் தேவவசனங்களால் உருவான ஒன்றல்ல. அது சமூகத்தின் உருவாக்கமாகும். மக்களின் நன்மை…