பதவி விலகினார் ஜனாதிபதி – இராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பிவைத்தார்.  குறித்த கடிதம் தனக்கு கிடைத்தது என்பதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தினார்.   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில்…

Continue Readingபதவி விலகினார் ஜனாதிபதி – இராஜினாமா கடிதம் அனுப்பி வைப்பு