அரசியல், பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தயார்

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.  கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.  "…

Continue Readingஅரசியல், பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தயார்