இனவாதம் ஒழிய வேண்டும் – புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கான தடை நீங்க வேண்டும்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சிங்கள மக்கள் ஒத்துழைப்பு…

Continue Readingஇனவாதம் ஒழிய வேண்டும் – புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கான தடை நீங்க வேண்டும்