’22’ இன் நோக்கம் என்ன? நீதி அமைச்சர் விளக்கம்

 நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது -  என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.  அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.  19 மைனஸாக அன்றி 19 பிளஸ் ஆகவே…

Continue Reading’22’ இன் நோக்கம் என்ன? நீதி அமைச்சர் விளக்கம்