‘மனித உரிமைகள் கூடடத்தொடர்’ – வெளிவிவகார அமைச்சரின் உருவப்ப
வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம் தவறான கருத்துக்களை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டி, அதற்கு…