சரணடைந்த பின் காணாமலாக்கப்பட்டோரின் ஆள்கொணர்வு மனு மீது தீர்ப்பு ஜூலை 1 இல்!
இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான…