மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளில் பல்வேறு விடயங்களை அரசு செயற்படுத்தியுள்ளது.  நெருக்கடியான சூழலிலும் கூட முக்கிய துறைகளில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்…

Continue Readingமனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன