’21’ குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கலந்தாய்வு!

21ஆவது திருத்தச்சட்ட மூலம் சம்பந்தமாக ஆராய்ந்து முடி வொன்றை எட்டுவதற்காக தமிழ்க் கட்சிகள் இன்று கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு வவுனியாவில் கூடவுள்ளது.  அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஏனைய…

Continue Reading’21’ குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கலந்தாய்வு!