‘பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்க முடியாது’ – 21 குறித்து இணக்கம்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு - தனது இஷடத்துக்கேற்ப பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை, அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்காமல் இருப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை இறுதிப்படுத்தும் நோக்கில், பிரதமர் ரணில்…