’21’ – தமிழர்களுக்கு உரிய இடம் அவசியம்!
" 21 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்புப் பேரவையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களிலும் போதிய பிரதிநிதித்துவம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இல்லையென்றால் தமிழ் தேசியக்கட்சிகள் அதனை ஆதரிக்கக் கூடாது. மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்." இவ்வாறு…