வடக்கில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம் – அநுர

“மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Readingவடக்கில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம் – அநுர

அரசியல் தீர்வுக்கான டில்லியின் அழுத்தம் தொடரும்…!

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Continue Readingஅரசியல் தீர்வுக்கான டில்லியின் அழுத்தம் தொடரும்…!

’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Continue Reading’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, இலங்கை மண்ணில் ஒருபோதும் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாது

Continue Reading13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!